Parmarth Parichay

Parmarth Parichay

ஆன்மீக அறிமுகம்

இந்நூல், ஆன்மீகம் மற்றும் அனைத்து ஞானியரின் பொதுவான போதனைகள் குறித்த ஓர் அறிமுகத்தை வழங்குகிறது. மனிதர்களாகிய நமது தற்போதைய நிலையை விவரிப்பதன் மூலம் தொடங்கும் இந்நூல், செயல்களின் விளைவுகள், மரணம், மறுபிறவி, நமது உண்மையான ஆன்மீக இயல்பு, எல்லையற்ற பரம்பொருள், ஆன்மீக குருவின் அவசியம், சைவ உணவு, நேர்மையான வாழ்க்கை, தியானம் மற்றும் இறைவனை உணர்தல் போன்ற தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது.

This book provides an introduction to the subject of spirituality, the common teachings of all mystics. It starts by addressing our current situation as human beings and covers such topics as the consequences of our actions, death, reincarnation, our true spiritual nature, the boundless infinite, the need for a spiritual teacher, vegetarianism, leading an honest life, meditation, and the path to God-realization.

Format Paperback, 154 Pages
Edition 1st, 2024
ISBN 978-81-972872-9-9
Item Code TM-182-0
$5.00 USD including shipping
Approx. €4.63 EUR • £3.85 GBP
Copies:
Please review our ordering & shipping information prior to purchase.
Parmarth Parichay by Hector Esponda
Other Language Editions