Jiwat Mariye Bhavjal Tariye

Jiwat Mariye Bhavjal Tariye

இறந்து வாழ்

இந்தப் புத்தகத்தில், 1960ம் வருடத்திலிருந்து 1970வருடம் வரை உள்ள பத்தாண்டு காலத்தில், மஹராஜ் சரண் சிங் அவர்களிடம், தியானப் பயிற்சியைப் பற்றிய விஷயங்களைக் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் உள்ளன. இதைப் படித்தவுடன், படிப்பவருக்குத் தியானப் பயிற்சி செய்வதற்கான, நல்ல அறிவுரை மற்றும் பக்தி சம்பந்தமான கோணத்தில் உபயோகிக்கத்தக்க ஊக்கம் கிடைக்கின்றது. புத்தகத்தின் ஆரம்பத்தில், சந்த மகான்களின் உபதேசத்தின் சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தியானத்தின் நோக்கம், அதற்காக உகந்த சூழ்நிலை, அதன் பயிற்சி மற்றும் அதனது செல்வாக்கு பற்றி ஒளி ஏற்றப்பட்டுள்ளது. புத்தகத்தின் இறுதியில், தியானம் சார்ந்த விஷயங்களான, தயை - கருணை, அன்பு மற்றும் பக்தி உணர்வின் மீதுமான விவாதமும் உள்ளது. புத்தகத்தின் தலைப்பு, பயிற்சியில் ஆழ்ந்துள்ள சீடனின் நிலையான ‘இறந்து வாழ்தல்’ என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. அதாவது, இந்த நிலையில் ஆத்மாவானது, இந்த ஸ்தூல சரீரத்திலிருந்து ஈர்க்கப்பட்டு, உள்முகமான ஆன்மீகப் பிரதேசங்களில் பிரவேசிக்கின்றது.

This book consists of questions and answers concerning meditation, asked of Maharaj Charan Singh during the 1960s and 1970s. The reader will find practical advice and encouragement in his explanations of the technical as well as devotional aspects of meditation. The book begins with an overview of the teachings of the saints, and covers (in question and answer format) the purpose of meditation, creating an atmosphere for meditation, the meditation practice, the effects of meditation, and ends with a section on grace, love and devotion as they relate to meditation. The title refers to the meditative state known as “dying while living,” when the soul withdraws from the physical body and enters the spiritual realms within.

Format Paperback, 520 Pages
Edition 2nd, 2010
ISBN 978-81-8256-646-0
Item Code TM-011-0
$8.00 USD including shipping
Approx. €7.40 EUR • £6.16 GBP
Copies:
Please review our ordering & shipping information prior to purchase.
Jiwat Mariye Bhavjal Tariye by Maharaj Charan Singh
Other Language Editions