Haun Jeevaan Naam Dhiaa'e
Haun Jeevaan Naam Dhiaa'e
நாம தியானமே என் உயிர் நாடி
மரணத்தை வெற்றி கொள்வதற்கும், அஹங்காரத்தை அழிப்பதற்கும் மற்றும் ஆத்மாவின் சக்தியை விழிப்படையச் செய்வதற்கும், உண்டான ஒரே வழி, ஆன்மீகப் பயிற்சியான தியானப் பயிற்சி (பஜன் - சிம்ரன்) தான். இந்தப் புத்தகம், ஆன்மீகப் பயிற்சி மற்றும் அதன் ஆனந்தத்தில் திளைத்து, வாழ்க்கையை நடத்துவதற்காக, ஒரு செயலாற்றும் வழிமுறையினையை, நம் முன்னால் வைக்கின்றது. இது நமக்கு, எவ்வாறு பேச்சில் இருந்நு செயலாற்றுவதை நோக்கி, கொள்கையில் இருந்து அனுபவத்தை நோக்கி முன்னேறுவது என்பதற்கான ஊக்கத்தை அளிக்கின்றது. அதன் காரணமாக நாம், இந்த மனம் மற்றும் உடலின் எல்லைகளைக் கடந்து, இன்னும் அதிகமாக முன்னேறுவதற்கான அந்தப் பயணத்தை ஆரம்பிக்க முடியும்.The only way to conquer death - to die to the ego's needs and awaken the power of the soul - is the practice of meditation. This book provides a practical, no-nonsense approach to living a life dedicated to the work and joy of meditation. It shows us how to move from talk to action, from concept to experience, so that we can undertake the journey that will transcend body and mind.
Format
Paperback, 224 Pages
Edition
1st, 2013
ISBN
978-81-8466-206-1
Item Code
TM-203-0
$6.00 USD
including shipping
Approx. €5.55 EUR • £4.62 GBP
Please review our ordering & shipping information prior to purchase.
Other Language Editions