Atam Gyan

ஆத்ம ஞானம்

இந்தப் புத்தகத்தில், 1948ம் வருடத்திலிருந்து, 1951ம் வருடம் வரையில் உள்ள, இடைப்பட்ட காலத்தில், மஹராஜ் ஜகத் சிங் அவர்கள் மூலமாக எடுத்து உரைக்கப்பட்ட சந்த மார்க்க உபதேசத்தைப் பற்றிய விளக்கங்கள், வழங்கப்பட்டு உள்ளன. இந்தப் புத்தகத்தில், அவருடைய ஏழு சத்சங்கங்களின் முழு விவரங்களும் மற்றும், பதினெட்டு சத்சங்கங்களிலிருந்து, சில தேர்ந்து எடுக்கப்பட்ட வசனங்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவர், வேதியியல் பேராசிரியராக இருந்தார். அதனால், விஞ்ஞான பூர்வமான கண்ணோட்டதில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள அவரின் சத்சங்கம், சுருக்கமாகவும் மற்றும் தெளிவாகவும் இருந்தது. இதில், சத்சங்கிகளுக்கும் மற்றும் சத்தியத்தை நாடுபவர்களுக்கும், எழுதப்பட்டுள்ள கடிதங்களின் பகுதியும் இருக்கின்றது. மேலும், அவருடைய உரையாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, சில வசனங்களின் ஒரு தொகுப்பும், ‘ஆன்மீகப் பூச்செண்டு’ வடிவில் அளிக்கப்பட்டு உள்ளது. மஹராஜ் ஜகத் சிங் அவர்களின் வார்த்தைகளிலிருந்து, அவருடைய அன்பு மற்றும் தயை மிகுந்த தன்மை வெளிப்படுகிறது. இது மட்டும் அல்லாது, அவர், உயர்ந்த நிலை ஆன்மீகத் தூய்மையினை மிகவும் வலியுறுத்தினார் என்பதும், தெரிய வருகிறது. சத்குரு, ஆத்மாவின் வீழ்ச்சி மற்றும் அது, தன் சொந்த வீட்டை அடைவதற்கான உபாயம் - இந்த விஷயங்களைப் பற்றிய, அவருடைய வார்த்தைகள், மனதில் பதியும் வகையில் உள்ளன.

This book presents the Sant Mat teachings of Maharaj Jagat Singh between 1948 and 1951. A chemistry professor by profession, Maharaj Jagat Singh's spiritual discourses were succinct, scientific, and forthright. Seven of these are presented in their entirety along with excerpts from 18 others. Also included are his selected letters to foreign disciples, axioms of spirituality, and notes from his conversations. Maharaj Jagat Singh's words reveal his great love and compassion as well as his insistence on the highest level of spiritual purity. He speaks vividly about the Masters, the downfall of the soul, and how the soul can return to its home.

English: The Science of the Soul
Author: Maharaj Jagat Singh
Category: RSSB Tradition: The Masters
Format: Paperback, 368 Pages
Edition: 2nd, 2014.
ISBN: 978-81-8466-332-7
RSSB: TM-002-0

Price: USD 6 including shipping.
WE DO NOT SHIP TO INDIA. FAQs.
Estimated price: EUR 5.68, GBP 4.93
Copies: 1 2 3 4 (maximum)

Shipping is included on all orders of $30 or more.
However, a shipping surcharge of $10 will be applied to orders under $30.
Please also click the link below:

Before placing your order, please read this important information.

When you receive your order, you may need to pay additional duties or fees which are determined by your country concerning the importing of books. These are based on your local laws which we have no control over.

Therefore, we recommend before placing your order you should inquire in advance if extra import duties/fees will apply in your country.

Responsibility of the Customer

If an order is shipped by us but is returned back to us by the courier company or postal authorities due to any of the reasons listed below, the customer will be responsible to pay the return shipping charges:

  • Customer refuses to accept the parcel
  • Customer refuses to pay any additional import duties/fees levied in their country
  • Incorrect address/contact details provided by customer
  • Non-availability of customer to receive the parcel after repeated delivery attempts

Other Language Editions