Parmarthi Pattar II
Parmarthi Pattar II
ஆன்மீக இரத்தினங்கள்
இந்தப் புத்தகத்தில், மஹாராஜ் சாவன் சிங் ஜி அவர்கள், 1919ம் வருடத்திலிருந்து 1948ம் வருடம் வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருந்த சீடர்களுக்கு, எழுதிய கடிதங்களின் தொகுப்பு உள்ளது. அச்சமயம், அந்த சத்சங்கிகளுக்கு, சத்குருவைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், இந்தக் கடிதங்கள் தான், அவருடைய வழிகாட்டுதலுக்கு, முக்கிய சாதனமாக இருந்தன. கடிதங்களில், சந்த மார்க்க உபதேசங்களின் அனைத்து கோணங்களிலிருந்தும் விவாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், தனது உலகக் கடமைகளை நிறைவேற்றியவாறே, தியானப் பயிற்சியைச் செய்வது மற்றும் இறைவனின் விருப்பப்படி வாழ்வது சம்பந்தமான வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிக்கக் கூடிய அறிவுரைகளும் மற்றும் மஹாராஜ்ஜி அவர்களின் அன்பு நிறைந்த வார்த்தைகளும், காலம், இடம், தேசம் மற்றும் கலாச்சாரங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாகும். எனவே, ஆன்மீகப் பாதையில் சென்று கொண்டிருக்கின்ற தற்போதைய சத்தியத்தை நாடுபவர்களுக்கும் கூட, இவை பயனுள்ளதாகவே இருக்கின்றன.This book is a collection of letters written by Maharaj Sawan Singh to his disciples in Europe and America between 1919 and 1948. These letters were the main source of guidance for his early disciples who did not have the opportunity to meet their Master in person. The letters discuss all aspects of the Sant Mat teachings, giving guidance on meditation and living in the will of the Lord while discharging one's worldly obligations. Not limited by time or place, by national or cultural differences, the practical advice and loving words contained in this book are equally relevant to modern devotees on the spiritual path.
Format
Paperback, 480 Pages
Edition
2nd, 2016
ISBN
978-81-8466-494-2
Item Code
TM-217-0
$9.00 USD
including shipping
Approx. €8.33 EUR • £6.93 GBP
Please review our ordering & shipping information prior to purchase.
Other Language Editions