Jago Re Pyare Jago
Jago Re Pyare Jago
விழித்துக் கொள் அன்பே விழித்துக் கொள்
விழித்துக் கொள் அன்பே விழித்துக் கொள், வாழ்க்கையின் மறைபொருளான ஆன்மீக சத்தியத்தை எவரெல்லாம் அறித்து கொள்ள விரும்பகின்றார்களோ அவர்கள் அனைவருக்கும், உரைக்கின்றது. நாம், எப்படி நமது ஆன்மாவை உடல் எனக் கருதி, அதனுடைய வெளிப்புறத் தோற்றத்தில் இருந்து விளக்கத்தை அளித்து, நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதை எடுத்துரைக்கும் இந்தப் புத்தகம், தனது தலைப்பிற்கு ஏற்ப, விழிப்பு உணர்விற்கான ஓர் அறைகூவல் ஆகும். இந்தப் புத்தகம், நமது பல வழக்கமான பிரமைகளின் ரகசியங்களை அவிழ்க்கின்றது. எதற்கென்றால், நாம் இவற்றைப்பற்றி சிந்தித்து ஆராய வேண்டும் என்பதற்காகத் தான். நாம், நமக்குள்ளே மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, நமது உண்மையான பணியின்பால் கவனத்தைச் செலுத்தாமல், நமது கவனத்தைக் கொள்கைகள் மற்றும் தொன்று தொட்டு வந்துள்ள பழக்கங்கள் ஆகியவற்றுடன் இணைத்துக் கொள்கிறோம் என்பதை, இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகின்றது. கருத்துகள் மற்றும் பிரமைகளைக் கடந்து மேலே உயர்வதற்கான ஊக்கம் அளித்தவாறே இந்தப் புத்தகம், நாம், சத்குருவின் உபதேசத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது மட்டுமின்றி, அதிலிருந்து மிகச் சுலபமாக வேறு ஓர் அர்த்தத்தை எடுத்துக் கொள்கிறோம் என்பதை, மிகவும் எளிதான மற்றும் தெளிவான வார்த்தைகளில் புரிய வைக்கின்றது.This book addresses all who seek to know life’s profound spiritual reality. The book is exactly what its title says: an urgent call to wake up to how we delude ourselves by interpreting physically what is not physical but spiritual. The book identifies many of our most typical illusions so that we can reflect on them. It urges us to wake up to how we neglect our real inner work of self-transformation but settle instead with concepts and conventions. Urging us to go beyond concepts and illusions, the book explains in simple and clear terms why we can so easily misunderstand the master’s teachings.
Format
Paperback, 192 Pages
Edition
1st, 2019
ISBN
978-93-88733-80-9
Item Code
TM-251-0
$6.00 USD
including shipping
Approx. €5.55 EUR • £4.62 GBP
Please review our ordering & shipping information prior to purchase.
Other Language Editions