Parmarthi Sakhian

Parmarthi Sakhian

பரமார்த்திகக் கதைகள்

இந்தப் புத்தகம், மஹராஜ் சாவன் சிங் அவர்களால், சத்சங்கங்களில் கூறப்பட்ட கதைகளின் தொகுப்பாகும். இந்தக் கதைகள், பாரதம், இரான், அரேபியா மற்றும் இதர கிழக்கத்திய நாடுகளின் ஆன்மீக இலக்கியங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும், ஒரு முக்கியமான ஆன்மீக உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றது அல்லது நேர்மையான நடத்தைக்கான ஓர் உதாரணத்தை, அளிக்கின்றது. சில கதைகள் சிரிப்பூட்டுவதாக இருக்கின்றன. மற்றும் நமது மடமையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றன. அதே சமயத்தில் இதர கதைகள், நமது செயல்களின் விளைவுகள், சந்த மகான்களின் தூய்மை மற்றும் அவர்களது துணையினால் கிடைக்கப் போகின்ற பலன்கள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்துகின்றன. புதிய பதிப்பில், ராதா ஸ்வாமி சத்சங்கம், பியாஸின் சத்குருமார்களின் வாழ்க்கையினுடன் சம்பந்தப்பட்ட கதைகளும் உள்ளன. ஒவ்வொரு கதையின் ஆரம்பமும், உலகத்தின் ஆன்மீக இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மேற்கோளுடன் தொடங்குகின்றது.

A collection of stories or parables narrated by Maharaj Sawan Singh in his discourses that are drawn from the mystic literature of India, Iran, Arabia, and other Eastern countries. Each story illustrates a particular spiritual truth or example of conduct. Some of the stories are humorous, relating to our follies in life; others relate to the karmic implications of our actions, to the purity of the saints and the benefit of their company. This edition also includes stories drawn from the lives of the saints in the Radha Soami Beas line. Stories are introduced with quotations from the world's spiritual literature.

Format Paperback, 416 Pages
Edition 1st. 1998
ISBN 978-93-86866-87-5
Item Code TM-018-0
$7.00 USD including shipping
Approx. €6.48 EUR • £5.39 GBP
Copies:
Please review our ordering & shipping information prior to purchase.
Parmarthi Sakhian by Maharaj Sawan Singh
Other Language Editions