Sant Samagam

Sant Samagam

மஹா குருவின் அழைப்பு

சுய சரிதை நடையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், தரியாயீலால் அவர்கள், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புத்தி நுட்பத்துடனும், மற்றும் பணிவுடனும், மஹராஜ் சாவன் சிங் ஜி (எவரை ‘படே மஹாராஜ்’ என்று அன்புடன் அழைத்தார்களோ) அவர்களுடனான, தனது தனிப்பட்ட அனுபவங்களை, விளக்கமாகக் கூறி இருக்கிறார். புத்தகத்தின் பெரும்பான்மையான பகுதி, மஹாராஜ் சாவன் சிங் ஜி அவர்கள், கிறிஸ்தவ மத பாதிரியார்களுடனும், மற்றும் பிற சத்தியத்தை நாடுபவர்களுடனும் நிகழ்த்திய பல்வேறு தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் ஆன்மீக விவாதங்களின்போது, நூலாசிரியர் இளைஞராக இருந்த பொழுது, எடுத்துக் கொண்ட குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு உள்ளது.

Semi-autobiographical in style, the author, with great humour, wit and humility, recounts his personal experiences with Maharaj Sawan Singh, affectionately known as the Great Master. Most of the book is based on the young Daryai Lal's notes, taken during a number of private meetings and spiritual discussions held by Maharaj Sawan Singh with Christian missionaries and other visitors over many years.

Format Paperback, 312 Pages
Edition 1st. 1998
ISBN 978-81-8256-602-6
Item Code TM-029-0
$8.00 USD including shipping
Approx. €7.40 EUR • £6.16 GBP
Copies:
Please review our ordering & shipping information prior to purchase.
Sant Samagam by Daryai Lal Kapur
Other Language Editions