Hansa Hira Moti Chugna

Hansa Hira Moti Chugna

ஹம்சத்தின் ஆகாரம்

இந்தப் புத்தகம், பல கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகள், ஆன்மீக முன்னேற்றத்திற்காக, அனைத்து மதங்களின் தொன்று தொட்டு வரும் பழக்கங்களும், சைவ உணவு உட்கொள்வதை, ஓர் அவசியமான அங்கமாகக் கருதுகின்றன என்பதை, வலியுறுத்துகின்றன. இந்த உண்மையை உறுதிப்படுத்துவதற்காக, சீக்கிய, கிருத்துவ, முகம்மதிய மற்றும் பௌத்த மத பழக்க வழக்கங்களிலிருந்தும், உதாரணங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கையின் வெவ்வேறு விஷயங்களில் பிரபலமானவர்களின் வாழ்க்கை உதாரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை, இந்த கோணத்தில் இருந்து உயிரோட்டத்தை அளிக்கின்றன. இந்தப் புத்தகத்தில், சீக்கிய மற்றும் கிருத்துவ புனித நூல்களில், மதுவை தடை செய்யப்பட்டிருப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது

This book is a compilation of essays intended to drive home the point that vegetarianism has been an inherent requirement of spiritual progress in all religious traditions. This argument is substantiated by quotes and passages from the scriptures of the Sikh, Christian, Muslim, Buddhist and other traditions. Quotations from well-known personalities in different walks of life add to the argument. The book also touches on the prohibition of alcohol in the Christian and Sikh scriptures.

Format Paperback, 160 Pages
Edition 1st, 1997
ISBN 978-81-8256-516-6
Item Code TM-009-0
$8.00 USD including shipping
Approx. €7.40 EUR • £6.16 GBP
Copies:
Please review our ordering & shipping information prior to purchase.
Hansa Hira Moti Chugna by Dr. T. R. Shangari
Other Language Editions