Amrit Vachan

Amrit Vachan

அமிர்த வசனங்கள்

இந்தப் புத்தகத்தில், பாபா ஜெய்மல் சிங் மஹாராஜ் அவர்கள் (1839 - 1903), மஹாராஜ் சாவன் சிங் அவர்கள் (1858 - 1948), மஹாராஜ் ஜகத் சிங் அவர்கள் (1884 - 1951) மற்றும் மஹாராஜ் சரண் சிங் அவர்கள் (1916 - 1990) ஆகியோரது சத்சங்கங்கள், மற்றும் உரையாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இது, சந்த மார்க்க உபதேச சாரத்தின், ஓர் ஆன்மீகப் பூச்செண்டு ஆகும். இந்த உபதேசத்திற்கேற்ப, மனிதன், தன்னுடைய வழக்கமான வாழ்க்கையைச் சரியான திசையில் அமைத்துக் கொள்வதற்கு, உதவி கிடைக்கின்றது

This book is a spiritual bouquet, as it contains extracts from the conversations and discourses of four great saints — Baba Jaimal Singh (1839-1903), Maharaj Sawan Singh (1858-1948), Maharaj Jagat Singh (1884–1951), and Maharaj Charan Singh (1916-1990). It contains the essence of Sant Mat teachings and conveys practical means on how to mould one’s life to live up to these teachings.

Format Paperback, 192 Pages
Edition 1st, 2017
ISBN 978-81-8466-581-9
Item Code TM-173-0
$6.00 USD including shipping
Approx. €5.55 EUR • £4.62 GBP
Copies:
Please review our ordering & shipping information prior to purchase.
Amrit Vachan by Baba Jaimal Singh, Maharaj Sawan Singh, Maharaj Jagat Singh, Maharaj Charan Singh
Other Language Editions