Mera Satguru

Mera Satguru

எனது சத்குரு

இந்தப் புத்தகத்தில், சத்தியத்தை நாடும் ஒருவர், தனது ஆன்மீக குருவிற்காக மேற்கொண்ட, வாழ்க்கை முழுவதுமான தேடலைப் பற்றிய வர்ணனை, தரப்பட்டு உள்ளது. எப்போது அவர், பாரத தேசத்திற்கு (இந்தியாவிற்கு) வந்து, தனது சத்குரு, மஹராஜ் சாவன் சிங் அவர்களைச் சந்தித்தாரோ, அப்போது அவரது தேடல் முழுமை பெற்றது. ஆசிரியரின் உயிரோட்டம் கொண்ட வார்த்தைகளின் நடை மற்றும் அதன் மூலம், வாழ்க்கையின் பல்வேறு விதமான மனதைக் கவருகின்ற வகையிலான வீச்சின் காரணமாக, இந்தப் புத்தகம், பல பத்தாண்டுகளாகப் படிப்பவர்களுக்கு, ஊக்கத்தின் ஊற்றாக இருக்கின்றது. இதன், சிறப்புத் தன்மை யாதெனில், இது, 14 கடிதங்களின் தொகுப்பாகும். இவை, ஆசிரியரால், 1932ம் வருடத்திலிருந்து, 1933ம் வருடம் வரை, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த நண்பர்களாகிய சீடர்களுக்கும், மற்றும் சத்தியத்தை நாடுபவர்களுக்கும், எழுதப்பட்டவை ஆகும். இந்தக் கடிதங்களில், ஆசிரியர், மஹராஜ் சாவன் சிங் அவர்களுடன் கழித்த, தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி விவரித்திருக்கின்றார். டாக்டர் ஜான்சன், சத்குருவிடமிருந்து பெற்ற ஆன்மீக உபதேசத்தைப் பற்றிய விவரத்தை, பக்தி நிறைந்த மனோபாவத்தோடு அளித்துள்ளார்.

A seeker tells of his lifelong quest for a spiritual teacher and the fulfilment of that quest when he met his Master, Maharaj Sawan Singh, in India. The author's vivid descriptive style and anecdotal writing has made this book an inspiration to readers over the decades. The main body of the book consists of 14 letters written in 1932 and 1933 to fellow disciples and seekers in America, which provide a firsthand account of life with Maharaj Sawan Singh, who was affectionately known as the Great Master. Dr Johnson recounts with wonder and awe the beauty of the mystic teachings he learned.

Format Paperback, 464 Pages
Edition 1st, 2013
ISBN 978-81-8466-253-5
Item Code TM-045-0
$7.00 USD including shipping
Approx. €6.48 EUR • £5.39 GBP
Copies:
Please review our ordering & shipping information prior to purchase.
Mera Satguru by Dr. Julian P. Johnson
Other Language Editions