Mira Prem Diwani

Mira Prem Diwani

பக்தை மீரா

பாரதத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற பெண்மணியான மகான் மீராபாய் அவர்கள்,16வது நூற்றாண்டில், மேவாரின், ஒரு ராஜபுத்திர ராஜ்யத்தின் ராஜகுமாரியாக இருந்தார். ராஜ குடும்பத்தின் தரப்பிலிருந்து விரோதம் மற்றும் கொடுமை இருந்த போதிலும், அவர், தமது குருவான ரவிதாஸிடம் உள்ள பக்தியைத் தொடர்த்து கொண்டிருந்தார். இறுதியில், அவர், இறைவனுடன் ஐக்கியமாகி விட்டார். அன்பனின் பிரிவினால் உண்டான ஏக்கத்தை மற்றும் சந்திப்பதற்கான தீவிர ஆசையை வெளிப்படுத்துகின்ற மீராவின் பாடல்கள், ஈடு இணையற்ற, இனிமை மற்றும் ஆழ்ந்த உணர்ச்சியினால் நிறைந்தாகும். மீராவின் பக்தி ததும்பும் பாடல்கள், இன்றும் கூட, பாரதத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பாடப்படுகின்றது.

India's most famous woman saint, Mira Bai was a princess in the sixteenth-century Rajput kingdom of Mewar, yet her Guru was Ravidas, a humble cobbler. Despite disapproval and persecution by the royal court, she continued with her devotion to him, ultimately attaining mystic union. She expressed her great longing and anguish in separation from her Beloved in hymns distinguished by their lyricism and emotional intensity. Mira's songs are still sung today throughout India.

Format Paperback, 256 Pages
Edition 1st. 2014
ISBN 978-81-8466-508-6
Item Code TM-012-0
$6.00 USD including shipping
Approx. €5.55 EUR • £4.62 GBP
Copies:
Please review our ordering & shipping information prior to purchase.
Mira Prem Diwani by Virendra Kumar Sethi
Other Language Editions