Sant Sandesh
Sant Sandesh
தெய்வீகச் செய்தி
இந்தச் சிறு புத்தகத்தில், சந்த மஹான்களின் உபதேசங்கள், இந்தியாவின் மத சம்பந்தமான சூழ்நிலைக்கேற்றார்போல் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர், பகவத் கீதை, உபநிடதங்கள், ஆதி கிரந்தம், ஜைன மார்க்க மற்றும் ஏனைய மத புனித நூல்களில் இருந்து உதாரணங்களைக் கொடுத்து, அவற்றில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை ஆன்மீகக் கொள்கைகள், ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன என்பதைத் தெளிவாக்கியுள்ளார். புத்தகத்தில், மனிதப் பிறவியின் குறிக்கோள், உண்மையான நாமம், பஜன்-சிம்ரன் பயிற்சி (தியானப் பயிற்சி), நம்மிடையே வாழும் சத்குரு, மேலும், அறம், மற்றும் நீதி நெறி ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.This brief volume presents an overview of the teachings of the saints from an Indian religious perspective. The author draws on examples and quotations from the Bhagavad Gita, the Upanishads, the Adi Granth, Jain holy books, and other scriptures, revealing the many similarities in their fundamental mystic teachings. Included are discussions of the purpose of human life, the true Name, meditation, the living Master, and religion and ethics.
Format
Paperback, 180 Pages
Edition
3rd, 2016
ISBN
978-81-8466-484-3
Item Code
TM-030-0
$5.00 USD
including shipping
Approx. €4.63 EUR • £3.85 GBP
Please review our ordering & shipping information prior to purchase.
Other Language Editions