Sant Mat Darshan

Sant Mat Darshan

சந்த மார்க்க தரிசனம்

புத்தகத்தின் முதல் பாகத்தில், ஹுஜுர் மஹாராஜ் சரண் சிங் அவர்களின் பதினோரு சத்சங்கங்கள், சுருக்கமாகக் கொடுக்கப்பட்டு உள்ளன. அதன் பின்னர், மஹாராஜ் அவர்களின் மூலமாக, 1952ம் வருடத்திலிருந்து 1958ம் வருடம் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில், மேற்கத்திய சத்சங்கிகள் மற்றும் சத்தியத்தை நாடுபவர்கள் ஆகியோருக்கு எழுதிய சற்றேறக்குறைய 400 கடிதங்களிலிருந்து எடுக்கப்பட்ட உதாரணங்கள் தரப்பட்டு உள்ளன. சத்சங்கங்களில், ஹுஜுர் அவர்கள், முந்தைய பூரண சந்த மகான்கள் அருளிய உலகமெங்கிலும் பரவியுள்ள அடிப்படை உண்மைகளை, அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட உதாரணங்கள் மற்றும் விளக்கிக் கூறுவதன் மூலமாக, தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார். கடிதங்களில் ஹுஜுர் அவர்கள், அன்றாட வாழ்க்கையின் நடைமுறை சிக்கல்களைப் பற்றியும், பஜன்-சிம்ரன் (தியானம்) மற்றும் உள்முகமாக ஆன்மீகப் பாதையில் செல்வது பற்றி, அறிவுரை மற்றும் ஊக்கத்தை அளித்துள்ளார்.

The first part of this book consists of abridged translations of 12 discourses, followed by excerpts from almost 400 of Maharaj Charan Singh's letters to Western seekers and disciples between 1952 and 1958. Using examples and stories from everyday life, the discourses explain the fundamental universal truths taught by the perfect Masters of all ages. In his letters, Maharaj Charan Singh gives encouragement and advice on practical problems of daily living, as well as on meditation and the inner spiritual path.

Format Paperback, 524 Pages
Edition 1st, 2013
ISBN 978-81-8466-258-0
Item Code TM-071-0
$8.00 USD including shipping
Approx. €7.40 EUR • £6.16 GBP
Copies:
Please review our ordering & shipping information prior to purchase.
Sant Mat Darshan by Maharaj Charan Singh
Other Language Editions