Saints of South India - The Siddhar Saints

Saints of South India - The Siddhar Saints

தென்னிந்திய சந்த மகான்கள் - சித்தர் சந்த மகான்கள்

கி.பி. 4 மற்றும் 5-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், திராவிட அரசுகள், ஒரு முழுமையான மாற்றத்தைச் சந்தித்தன. அக்காலச் சமூகம், இறுக்கமான சடங்குகள் மற்றும் சமூக மரபுகளின் பிடியில், இலட்சியமின்றி, மறந்து ஆழ்ந்திருந்தது. அது, ஆன்மீக வழிகாட்டிகளின் போதனைகளிலிருந்து, வெகுவாக விலகிச் சென்றிருந்தது. இத்தகைய இக்கட்டான சூழலை எதிர்கொள்ள, வெள்ளம்போல் எழுந்தவர்களே, ஆன்மீக வலிமை கொண்ட 'சித்தர்கள்' ஆவர். சித்தர்கள், 'தூய உணர்வு நிலை' கொண்டவர்களாக ஒப்புக்கொள்ளப்படுகிறார்கள். ஆன்மீக ரீதியில் இது, தியான நிலையில் உடலிலிருந்து உணர்வை ஈர்த்து, அகத்தே உள்ள ஆன்மீக மண்டலங்களில் புகுவதைக் குறிக்கிறது. சித்தர்கள், புனிதமான ஞானத்தையும் மற்றும் தெய்வீக உண்மைகளையும், சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்தனர். உண்மையில் அவர்கள், மறைபொருள் மற்றும் இரகசியமான குறியீடுகள் நிறைந்த கவிதைகளைப் பயன்படுத்தியதின் மூலம், அவ்வாறு செய்தனர். ஆனால், அவர்கள் வெளிப்படையாக, உண்மையான ஆன்மீக நெறியைப் போதித்ததோடு, இறைவனுடன் ஒன்றிணைவதையும் ஊக்குவித்தனர். 'Saints of South India – The Siddhar Saints' (தென்னிந்திய சந்த மகான்கள் - சித்தர் சந்த மகான்கள்) எனும் இந்நூல், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பாட்டி சித்தர், இடைக்காட்டுச் சித்தர் மற்றும் குதம்பைச் சித்தர் ஆகிய மூன்று சித்தர் சந்த மகான்களது போதனைகளை, பாடல்கள் வாயிலாகப் பரப்புவதற்கு, ஓர் எளிய முயற்சியை மேற்கொள்கிறது.

The Dravidian Kingdoms, between the 4th and 5th centuries, underwent a stark transformation. The society had gravely sunk into the oblivion of rigid rituals and social conventions; it had visibly distanced itself from the teachings of the masters. Combating this predicament, arose a stream of spiritual stalwarts: the Siddhars. The Siddhars are recognized as those with ‘pure consciousnesses’. On a spiritual level, it refers to the ‘withdrawing of consciousness from the body in a meditative state and entering the spiritual regions within’. Siddhars brought to the masses the sacred wisdom and divine truths. Indeed, they did so by employing cryptic and esoteric poetry but they professed the true religion and encouraged union with the Divine. This book, Saints of South India – The Siddhar Saints, makes a humble attempt at spreading the teachings of three Siddhar saints of Tamil Nadu – Pampatti Siddhar, Idaikattu Siddhar, and Kudhambai Siddhar, through their compositions.

Format Paperback, 224 Pages
Edition 1st, 2026
ISBN 978-93-47312-52-6
Item Code TM-310-0
$7.00 USD including shipping
Approx. €6.48 EUR • £5.39 GBP
Copies:
Please review our ordering & shipping information prior to purchase.
Saints of South India - The Siddhar Saints by M.S. Ravi Kumar, S.S. Balakrishnan
Other Language Editions