Ek Noor Te Sab Jag Upajeyaa (English/Tamil version)
Ek Noor Te Sab Jag Upajeyaa (English/Tamil version)
ஒளி ஒன்று, தீபங்கள் பல
அனைத்து வயதுக் குழந்தைகளுக்குமாக எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தில், பரமபிதா பரமாத்மா, ஒரு ‘குழந்தைஆத்மாவை’ பிறவி எடுப்பதற்கு சிறிது முன்பு, தன்னுடன், ஓர் அற்புதமான பயணத்தில் அழைத்துச் செல்வதை, வண்ணப் படங்களின் மூலம் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பயணத்தின் போது, பரமாத்மா, மிகுந்த அன்புடன் ஆத்மாவிற்கு ஐந்து விலைமதிக்க முடியாத உன்னதமான பரிசுகளை, இந்த உலகத்து மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத் தருகிறார். இவை, படைப்பின் பல்வேறு பொருட்களில் மற்றும் ஜீவராசிகளில், அந்த ஒரே ஒரு தூய்மையான, புனித பரமாத்மா நிறைந்து உள்ளார் என்கின்ற இந்த உண்மையான ரகசியத்தை அம்பலப்படுத்துகின்றதுIn this full-colour illustrated storybook for children of all ages, the Lord takes a soul, about to be born, on a wondrous spiritual journey. The Lord lovingly gives the soul five precious gifts to share with the people of the world, which reveal the divine principle of oneness behind the myriad divisions of all creation.
Format
Hardcover, 50 Pages
Edition
1st, 2009
ISBN
978-81-8256-815-0
Item Code
TM-219-E
$10.00 USD
including shipping
Approx. €9.26 EUR • £7.70 GBP
Please review our ordering & shipping information prior to purchase.
Other Language Editions